கர்த்தர்: என்னிடம் ஜெபம் செய். நான் பதில் கூறுவேன். நான் முக்கியமான இரகசியங்களைக் கூறுவேன். நீ இதற்கு முன் இப்படிப்பட்ட காரியத்தை கேட்டதில்லை.
Tamil Christian Worship


பாடுவோம் பாடுவோம்

மண்ணின் மழையாய் அருமை குமாரன்
தரணியில் அவதரித்தார்
புதுயுக உதயம் வருவதினாலே
மனுடன் உதித்துயர்ந்தார்

பாடுவோம் பாடுவோம் ஒன்றாய் பாடிடுவோம்
இயேசு ராஜாவின் ஜனனம் கொண்டாடிடுவோம்

1. சூரிய பிரகாசம் பூமியின் மேலே
ஒளி மயமாகி நிறைவேறும் போல்
சத்ய வெளிச்சம் பகருவதற்காய்
வந்தவராம் ஒரு தேவசுதன்

2. தாவரம் விலங்குகள் வளருவதற்காய்
மழையும் வெயிலும் ஒருசமமாய்
மானிடர் யாவும் ஒன்றாய் சேர்ந்த
பூலோகத்தின் சொந்த பாலகராய்

3. மனிதனின் மனசின் இருள் ஒழித்திட
கடுமையாம் பாவம் போக்கிடவே
மனிதனின் ரூபம் எடுத்ததனாதன்
லோகத்தின் ஜெனித்த சமயமிதாம்


கிறிஸ்து பிறப்பு பாடல்கள்

அமைதி தோன்றும் நள்ளிரவில்

ஆரீரோ ஆரீரோ ஆரீரோ பாலா

என் இயேசு பாலன் பிறந்தாரே

கைகள் தட்டிப் பாடு

சந்தோஷ சுபதினம்

பார் எங்கும் மகிழ்ந்து ஆட

நட்சத்திரம் வானிலே கண்டேன்

நள்ளிரவில் வந்துதித்த விண்ணின்

நமக்கொரு பாலன் பிறந்தார்

மண்ணின் மழையாய்

மெளனமாய் ஓர் நிசி

காலம் பனிக்காலம்

ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு