பிரவேசிப்பேன்

பிரவேசிப்பேன் அவர் பிரகாரங்களில் நான்
பிரவேசிப்பேன் துதிகளுடன்
கர்த்தர் உண்டு பண்ணின தினம் இதுவே என்பேன்
அவர் என்னை சந்தோஷிக்கச் செய்தார் - (2)
சந்தோஷிக்கச் செய்தார் - (2)
அவர் என்னை சந்தோஷிக்கச் செய்தார் - (2)


I will enter His gates

I will enter His gates
With thanks giving in my heart
I will enter His courts with praise
I will say this is the day that the Lord has made
I will rejoice for He has made me glad
He has made me glad, He has made me glad
I will rejoice for He has made me glad.