ஆரீரோ ஆரீராரிரோ பாலா


ஆரீரோ ஆரீராரிரோ பாலா (2)

பணிந்தேன் போற்றுவேன் அர்ப்பணித்தேன்
உம் பாதத்தை தொழுதிடுவேன் --- ஆரீரோ

1. மேலோக மேன்மை துறந்து வந்து
பூமியில் ஜென்மித்தீரே
மாந்தரின் பாவம் போக்கிடவே
பாலனாய் பிறந்தீரல்லோ --- ஆரீரோ

2. தூதர்கள் சூழ்ந்திட பிறந்தீரல்லோ
சாஸ்திரிகள் பணிந்தனர்
மேய்ப்பர்கள் ஆட்டுக்குட்டியுடன்
பாலனை கண்டாரல்லோ --- ஆரீரோ