1. இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததே
மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வு கிடைத்ததே
மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வு பிறந்ததே

இம்மானுவேல் தேவன் நம்மோடு (4)

2. பகலிலே மேக ஸ்தம்பமாய் இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்
முன் செல்லும் தூதனாய் வழிநடத்தும் மேய்ப்பனாய்
முன் செல்லும் தூதனாய் வழிநடத்தும் மேய்ப்பனாய்

இம்மானுவேல் தேவன் நம்மோடு (4)

3. ஆறுகள் நான் கடக்கையில் அக்கினியில் நான் நடக்கையில்
என்னை தூக்கி சுமக்கும் தகப்பன் என்னோடே
என்னை என்றும் காக்க நேசர் என்னோடே

இம்மானுவேல் தேவன் நம்மோடு (4)

அல்லேலூயா (6) அவர் இம்மானுவேல்
இம்மானுவேல் தேவன் நம்மோடு (4)
இம்மானுவேல் என் தேசத்தோடே
இம்மானுவேல் என் குடும்பத்தோடே