நன்றி சொல்லுவேன் தினமும் சொல்லுவேன் நன்றி இயேசு ராஜா (2)

1. எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரையா (2)
என்னையும் கண்டீரையா எப்படி நான் நன்றி சொல்லுவேன் (2)
அப்பா நன்றி அன்பே நன்றி (2) --- நன்றி

2. யேகோவா யீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் (2)
எல்லாமே பார்த்துக் கொள்வீர் எப்படி நான் நன்றி சொல்லுவேன் (2)
அப்பா நன்றி அன்பே நன்றி (2) --- நன்றி

3. யேகோவா ரஃப்பா இதுவரை சுகம் தந்தீரே (2)
இதுவரை சுகம் தந்தீரே எப்படி நான் நன்றி சொல்லுவேன்
அப்பா நன்றி அன்பே நன்றி (2) --- நன்றி

4. யேகோவா ஷாலோம் சமாதானம் தந்தீரையா (2)
சமாதானம் தந்தீரையா சர்வ வல்லவரே (2)
அப்பா நன்றி அன்பே நன்றி (2) --- நன்றி